விஸ்வரூப பா.ஜ.க… வீழும் அ.தி.மு.க. பூங்குன்றன் எச்சரிக்கை..!
தமிழகத்தில் பேய் வேகத்தில் பா.ஜ.க. வளர்ந்து வருகிறது என தி.மு.க.வின் மூத்த அமைச்சர் துரைமுருகன் தெரிவித்திருந்தார். இந்தநிலையில்தான், ‘அ.தி.மு.க.வின் வீழ்ச்சி, பா.ஜ.க.வின் வளர்ச்சியாக இருக்கிறது என அம்மாவின் உதவியாளர் பூங்குன்றன் எச்சரித்திருக்கிறார்! மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய உதவியாளராக இருந்தவர்…
