Month: April 2022

இணைப்பு மொழி இந்தி… கனிமொழி கண்டனம்!

‘ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தி மொழியை பயன்படுத்த வேண்டும்’ என்ற உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு அறிவிப்பிற்கு, கனிமொழி எம்.பி. கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். இந்தியாவில் இந்தி மொழி குறித்த சர்ச்சைகள் தொடர்ந்து மத்திய அரசால் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியை தேசிய மொழி…

முதல்வர் – அன்புமணி சந்திப்பு…
தி.மு.க. – பா.ம.க. கூட்டணி உறுதி!

வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு, நன்றாக வாதடவில்லை என்று எடப்பாடியார் குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், முதல்வரை அன்புமணி ராமதாஸ் சந்தித்திருப்பதுதான் தமிழக அரசியல் களம் சூடுபிடித்திருக்கிறது. வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக பா.ம.க., இளைஞரணி…

முதல்வரை அவதூறாக பேசிய
பா.ஜ.க. நிர்வாகி கைது!

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பகுதியில் கடந்த 6ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் பா.ஜ.க, பிரசார அணித் தலைவர் ஜெயப்பிரகாஷ் உரையாற்றியபோது, முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக திமுகவினர் அளித்த புகாரின் பேரில் ஆரல்வாய்மொழி போலீசார், ஜெயபிரகாஷ்…

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் யார்? தீர்ப்பு ஒத்தி வைப்பு..!

அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா உரிமை கோரியதை எதிர்த்து ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்த வழக்கில் இன்று வெளியாகவிருந்த தீர்ப்பை சென்னை உரிமையியல் நீதிமன்றம் ஒத்தி வைத்தது. ஜெயலலிதா மறைந்த பிறகு அதிமுக பொதுச் செயலாளராக சசிகலாவை…

சொத்துவரி உயர்வு… த.மா.கா. ஆர்ப்பாட்டம்! திரளானோர் கலந்துகொள்ள ஜி.கே.வாசன் அழைப்பு

தமிழகத்தில் சமீபத்தில் உயர்த்தப்பட்ட சொத்துவரியைக் கண்டித்து, ஆளுங்கட்சியின் கூட்டணியில் இருக்கும் கட்சிகளே கண்டனங்களை எழுப்பி வருகின்றன. இந்த நிலையில்தான் த.மா.க. தலைவர் ஜி.கே.வாசன், சொத்துவரி உயர்வைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தை அறிவித்திருக்கிறார். இது தொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும்,…

நீட் தேர்வு எழுத கூடுதல் நேரம்!

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேர நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் நீட் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது.அந்த வகையில் இந்த ஆண்டு நீட் தேர்வு வருகிற ஜூலை 17-ந்தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஆன்லைன் பதிவு நடந்தது வருகிறது. தேசிய தேர்வு…

குருபெயர்ச்சி 2022… யாருக்கு யோகம்… யாருக்கு பரிகாரம்..!

வருகிற 14ஆம் தேதி குருபகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். இந்த குருப்பெயர்ச்சியை முன்னிட்டு திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில் 12 ராசிக்காரர்களும் பலன் பெற வேண்டி லட்ச்சார்ச்சனை மற்றும் பரிகார ஹோமங்கள் நடைபெற உள்ளது. எந்தெந்த ராசிக்காரர்கள்…

‘என்னை புகழ்ந்து நேரத்தை வீணடிக்க வேண்டாம்!’
முதல்வரின் அன்பு கட்டளை

‘சட்டசபையில் திமுக எம்எல்ஏ.,க்கள் பேசுகையில் என்னை புகழ்ந்து பேசி நேரத்தை வீணடிக்க வேண்டாம்’ என முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டார். தமிழக சட்டசபையில் இன்று (ஏப்.,7) நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில், கேள்வி…

டெல்லி தி.மு.க. அலுவலகம்…
கே.பி.ஆரின் ‘சர்ச்சை’ பதிவு..!

சமீபத்தில்தான் டெல்லியில் தி.மு.க. அலுவலகத்தை திறந்து வைத்தார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். இந்த திறப்பு விழாவில் ஏராளமான சொதப்பல்கள் நடந்ததாக பத்திரிகைகளில் செய்திகள் வெளி வந்த வண்ணம் இருக்கிறது. இந்த நிலையில்தான் டெல்லியில் கட்டப்பட்டுள்ள தி.மு.க. அலுவலகம் தொடர்பாக, முன்னாள் எம்.பி.யும்,…

‘வாரிசு அரசியலை வேரறுப்போம்!’
பிரதமர் நரேந்திர மோடி சபதம்!

அனைத்து மாநிலங்களிலும் வாரிசு அரசியலை எதிர்த்து பா.ஜ.க, போராடும் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். பா.ஜ.க,வின் நிறுவன தினத்தை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் வீடியோ கான்பரன்சிங் முறையில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: ‘‘பாஜ அரசு மீது மக்களுக்கு நம்பிக்கை…