ஆஸ்பத்திரியில் துரைமுருகன்…
முதல்வர் நேரில் நலம் விசாரிப்பு!
திமுக.,வின் பொதுச் செயலாளரும், தமிழக நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காய்ச்சல் காரணமாக நேற்றைய சட்டசபை கூட்டத்தில் பங்கேற்காத துரைமுருகன், சிகிச்சைக்காக சென்னை அப்போலோ மருத்துவமனையில் மாலையில் அனுமதிக்கப்பட்டார். இன்று காலை சட்டசபை கூட்டம் துவங்குவதற்கு முன்பாக…
