Category: சினிமா

சசிகுமாரின் ‘காரி’ நவ-25ல் வெளியீடு!!

சசிகுமாரின் படங்களில் என்னென்ன கமர்ஷியல் அம்சங்கள் எல்லாம் இருக்குமோ அனைத்தும் கலந்த அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகிறது ‘காரி’. காமெடி, சென்டிமென்ட், ஆக்ஷன் என அனைத்து தரப்பு ரசிகர்களுக்குமான படங்களில் நடித்துவரும்  நடிகர் சசிகுமார். சர்தார் படத்தை தயாரித்த  பிரின்ஸ் பிக்சர்ஸ்…

சசிகுமார் நடிப்பில் வெளியாகும் ‘நான் மிருகமாய் மாற’!!!

சத்திய சிவாவின் இயக்கத்தில், சசிகுமார் நடிப்பில்,செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் உருவாகியுள்ள  ‘நான் மிருகமாய் மாற’ திரைப்படம் வரும் நவம்பர் 18ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த படக்குழுவினர் படத்திலிருந்து  பிரத்யேகமாக, ஒரே டேக்கில் எடுக்கப்பட்ட…

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ஆர். பார்த்திபன் ஐயா….

மக்களை தனது நடிப்பு, பேச்சு மற்றும் நகைச்சுவைகளின் மூலமாக கவர்ந்துஇன்றளவும் பல்கலை வித்தகனாக வலம் வரும் நடிகரும், இயக்குநருமான திரு மூர்த்தி என்ற ஆர். பார்த்திபன் அவர்களுக்கு இன்று பிறந்தநாள். தனக்கென தனித்துவமான, வித்தியாசமான பாணியை சிறு சிறு விஷயங்களில் கூட…

தலைவர் ஆனார் Dr. ஐசரி K. கணேஷ் !!!!

டெல்லியில் நடைபெற்ற இந்திய டேக்வாண்டோ கூட்டமைப்பு தேர்தலில் போட்டியிட்ட Dr. ஐசரி K. கணேஷ் வெற்றி பெற்றுருக்கிறார். இந்திய டேக்வாண்டோ கூட்டமைப்பிற்கான தேர்தல் டெல்லியில் இந்திய ஒலிம்பிக் சங்கம் அலுவலகத்தில் நடைபெற்றது. இத்தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தரும்,…

பிரேக்கிங் நியூஸில் வருகிறார் நடிகர் ஜெய்!!!

நடிகர் ஜெய் நடிக்கவிருக்கும் அடுத்த படம் பிரேக்கிங் நியூஸ். இந்த படத்தில் அவர் ஒரு சூப்பர் ஹீரோவாக அவதாரமெடுக்கிறார். தனி ஹீரோவாக மட்டுமல்லாமல் பல நட்சத்திரங்களோடு நடித்து தன தனித்துவத்தை காட்டியுள்ளார் நடிகர் ஜெய். ஆனால் இந்த  படத்தில் ஒரு சூப்பர்…

ட்ரெண்டிங் ஆகும் ‘காடுன்னா திரில்லு தானடா’ பாடல்!!!

மேடாக் பிலிம்ஸ் தயாரிப்பில் ஜியோ ஸ்டூடியோஸ் மற்றும் தினேஷ் விஜன் வழங்கும், அமர் கெளஷிக் இயக்கத்தில் வருண் தவான் நடிக்கும் ‘பெடியா’ (ஓநாய்) படத்திலிருந்து இந்த ஆண்டின் கலகலப்பான பாடல் தான் ‘காடுன்னா திரில்லு தான டா…’ வருண் தவானும் அவரது…

மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கும் ‘வால்டேர் வீரய்யா’ படத்தின் முதல் பாடல்!!!

மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் தயாராகி வரும் ‘வால்டேர் வீரய்யா’ படத்தில் இடம்பெற்ற முதல் பாடல் இந்த வாரம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.  இயக்குநர் பாபி கொல்லி ( கே. எஸ். ரவீந்திரன்) இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் ‘வால்டேர்…

டிடெக்டிவ் ஏஜென்ட் ஆனார் சந்தானம்!!!

புதிய பரிமாணத்தில் சந்தானம் நடித்துள்ள படம் ஏஜென்ட் கண்ணாயிரம் Labyrinth film productions தயாரிப்பில், இயக்குனர் மனோஜ் பீதா இயக்கத்தில், நடிகர் சந்தானத்தின் மாறுபட்ட நடிப்பில் உருவாகியுள்ள படம் ”ஏஜென்ட் கண்ணாயிரம்” இதில் சந்தானத்திற்கு ஜோடியாக ரியா சுமந்த்  நடித்துள்ளார். மேலும்…

விக்ரம், சூர்யாவுக்கு பிறகு தர்ஷனைத்தான் பார்க்கிறேன்!!!!

‘எங்கேயும் எப்போதும்’ என்கிற சூப்பர்ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் சரவணன்  இயக்கும் படம் ‘நாடு’. ஸ்ரீ ஆர்க் மீடியா சார்பில் சக்ரா மற்றும் ராஜ் இருவரும் இணைந்து தயாரித்துள்ள தயாரித்துள்ள இந்த படத்தில் கதாநாயகனாக  பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற நடிகர்…

பாராட்டை குவிக்கும் ரங்கோலி ‘யின்  ஃபர்ஸ்ட் லுக்!!!!

ரசிகர்களின் பாராட்டை குவிக்கும் ரங்கோலி திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகர் அருண் விஜய், இயக்குநர் வெங்கட் பிரபு, நடிகர் அதர்வா, இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ், நடிகர் சதீஷ் நடிகை வாணி போஜன், நவீன்…