Category: சினிமா

பொன்னியின் செல்வனா , வந்தியத்தேவனா?

பொன்னியின் செல்வன் பாகம் 1 2022 இல் திரைக்கு வெளிவந்த ஒரு தமிழ் வரலாற்று நாடகத் திரைப்படம் ஆகும். இந்தத் திரைப்படத்தை மதராசு தாக்கீசு, லைக்கா தயாரிப்பகம் ஆகிய தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் மணிரத்னம் இயக்கித் தயாரித்தார். இது பிரபல தமிழ்…

நடிகையின் உயிருக்கு ஆபத்து… வதந்தி கிளப்பிய இயக்குநர் கைது!

பிரபல நடிகையின் உயிருக்கு ஆபத்து என்று வதந்தி பரப்பிய இயக்குநரை போலீசார் அதிரடியாக கைது செய்திருக்கின்றனர்! பிரபல மலையாள நடிகை மஞ்சுவாரியர். இவர் தமிழில் தனுஷ் ஜோடியாக அசுரன் படத்தில் நடித்துள்ளார். நடிகையை காரில் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில்…

தோற்றத்தில் மாற்றம்… குறைகிறதா மவுசு..?

காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை பார்த்து விட்டு, படம் பற்றிய விமர்சனம் செய்தவர்களை விட, நயன்தாரா ஏன் ‘ஒல்லி’யாக இருக்கிறாரே என கேட்டவர்கள் தான் அதிகம். அதுவும் நயன் ரசிகர்களும், சமந்¬தாவை பார்த்து ஜொல்லிவிட ஆரம்பித்துவிட்டனர். அந்தளவிற்கு சமந்தா மெருகேறி இருக்கிறார்!…

சமந்தாவுக்கு நயன் கொடுத்த கிஃப்ட்!

நடிகை நயன்தாரா, சமந்தா இருவருமே தமிழகம் மட்டுமின்றி இந்திய அளவில் புகழ்பெற்ற நடிகைகள். இளைஞர்களின் கனவுக் கன்னிகளாகவே வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் இருவரும் இணைந்து டைரக்டர் விக்னேஷ் சிவன் இயக்கி உள்ள காத்துவாக்கல ரெண்டு காதல் படத்தில் நடித்துள்ளனர். விஜய்…

‘விக்கி’யை வருத்தத்தில் ஆழ்த்திய ‘நயன்’!

தமிழகத்தில் நட்சத்திர காதல் ஜோடிகளாக வலம் வருபவர்கள் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன். இவர்கள் இருவரும் சில வருடங்களாக காதலித்து வருகின்றனர். இந்நிலையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல 2 காதல் படத்தில் நயன்தாரா நடித்துள்ளார்.இவருடன் இணைந்து விஜய் சேதுபதி மற்றும்…

ஸ்ருதி ஹாசனுடன் திருமணமா..-?
மனம் திறந்த காதலர்..!

‘நடிகை ஸ்ருதிஹாசனை விரைவில் திருமணம் செய்துகொள்ளப் போகிறீர்களா..? என்ற கேள்விக்கு, ‘திருமணத்தைப் பற்றி இப்போது யோசிக்கவே நேரமில்லை’ என்று அவரது காதலர் கூறிய விவகாரம்தான், ரசிகர்கள இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. நடிகை ஸ்ருதிஹாசன் தொடர்ந்து தென்னிந்திய மொழிப் படங்களில் பிசியாக நடித்து…

காதலர் தினத்தை கொண்டாடிய
நயன் – விக்கி..!

உலக காதலர் தினத்தை முன்னிட்டு, கோலிவுட்டின் பிரபல காதல் ஜோடிகளான நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் தங்களுக்குள் பரிசுகளை பரிமாறி, காதலர் தினத்தை கொண்டாடினர்! கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டார், நயன்தாரா ஐயா படம் மூலம் தனது கோலிவுட் அறிமுகத்தைத் தொடங்கினார். அதன்…

இளம் தலைமுறையை கெடுத்து சம்பாதிக்க வேண்டுமா..?

சமீபத்தில் வெளியான புஷ்பா திரைபடம் தற்போது 50 நாட்களை கடந்து திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இருப்பினும் இந்த படம் சமுதாயத்தில் வளரும் இளைஞர்களை கெடுக்கும் விதத்தில் அக்கிரமங்களுக்கு முன்னுதாரணமாக எடுக்கப்பட்டிருக்கும் திரைப்படம் என தெலுங்கு பிரபல சொற்பொழிவாளரும் இலக்கியவாதியும் ஆன கரிகா பதி…

நடிகர் தனுஷுக்காக
‘சிக்ஸ் பேக்’கா..?

பொதுவாக நடிகர்கள்தான் தங்களுடைய உடலை ‘சிக்ஸ் பேக்’காக வைத்துக்கொள்ள ஆசைப்படுவார்கள். ஆனால், நடிகை ஒருவர் தனது உடலை ‘சிக்ஸ் பேக்’ ஆக வைத்திருப்பதுதான் ரசிர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறது. தமிழ் சினிமாவில் களரி படத்தின் மூலம் அறிமுகமானவர் சம்யுக்தா மேனன். இப்படத்திற்கு பிறகு…

ஊரடங்கு ரத்து…
பிப்ரவரியில் ‘வலிமை’ ரிலீஸ்..?

இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளதால், பெரிய பட்ஜெட் படங்கள் ரிலீசாகுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதுவும் வலிமை ரிலீசாகுமா என்று அஜித் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். 2022 ம் ஆண்டு பொங்கலை குறிவைத்து பல பெரிய பட்ஜெட்…