Category: சினிமா

வம்பில் மாட்டிய சிம்பு பட நடிகை!

சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தின் மூலம் அறிமுகமான சித்தி இத்னானி தி கேரளா ஸ்டோரி படத்தில் நடித்துள்ள நிலையில், சற்று முன் இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்ட போஸ்ட்டுக்கு கீழ் ஏகப்பட்ட ரசிகர்கள் அவரை விளாசி வருகின்றனர். பிரபுதேவாவின் சார்லி சாப்ளின்…

40 வயது; குறையாத அழகு; ‘குபேர’ திரிஷா!

தற்போது திரிஷாவை குந்தவையாகவே ரசிகர்கள் பார்க்கின்றனர். இவர் அறிமுகமான மௌனம் பேசியதே என்ற படத்தில் கதாநாயகியாக எப்படி இருந்தாரோ அதேபோன்று இப்போது வரை தன்னுடைய அழகு மங்காமல் 40 வயதிலும் இளம் நடிகைகளுக்கு எல்லாம் டஃப் கொடுக்கும் வகையில் கோலிவுட்டில் ரவுண்டு…

‘அந்தரங்க’ வாழக்கை; அப்பாவை மிஞ்சிய மகள்?

‘அந்தரங்க’ வாழ்க்கை வாழ்வதில் அப்பாவையே மிஞ்சிவிட்டார் ஸ்ருதிஹாசன் என்கிறார்கள் கோலிவுட் வட்டாரத்தினர்! 1980களில் இருந்து இப்போது வரை தமிழ் சினிமாவை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் உலக நாயகன் கமலஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன், தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக நடித்துக் கொண்டிருக்கிறார்.…

‘வாய் கொழுப்பில்’ வம்பில் மாட்டிய கஸ்தூரி?

நடிகை கஸ்தூரி அவ்வப்போது யாரையாவது பற்றி வாய்க்கொழுப்பில் பேசி வம்பில் மாட்டிக்கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த வகையில்தான் தற்போது புதிய வம்பியில் மாட்டியிருக்கிறார்! இந்திய இசையின் அடையாளமாக இருப்பவர் ஏ.ஆர்.ரஹ்மான். ரோஜா படத்தில் அறிமுகமான அவர் முதல் படத்திலேயே தேசிய விருதை…

அட்ஜஸ்ட்மென்ட் சினேகா! அடுத்தடுத்த வாய்ப்பு! பயில்வான் பகீர்?

தமிழ் திரைப்பட நடிகைகள் பற்றி அவ்வப் போது பகீர் கிளப்பி வரும் பயில்வான் ரங்கநாதன், தற்போது சினேகாவைப் பற்றி பேசியிருப்பதுதான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ் சினிமாவில் என்னவளே என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான புன்னகை இளவரசி சினேகா, தொடர்ந்து குடும்பப்…

‘10 நிமிடம்’ போதும்; மறுத்த மாளவிகா; தப்பியது எப்படி?

‘பத்து நிமிடம் அட்ஜஸ்ட்மெண்ட்டுக்கு ஒத்துக்கிட்டால் போதும்…’ என நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம்தான் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மலையாள திரையுலகில் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் மஞ்சு வாரியர். 40 வயதைக் கடந்துவிட்டபோதிலும், முன்னணி நடிகையாக வலம் வரும் இவர்,…

‘எவன் எவக்கூட இருந்தா…’ சைதன் யாவுக்கு சமந்தா சம்மட்டி அடி!

‘எவன் எவக் கூட இருந்தா எனக்கென்ன… காதலின் மரியாதை புரியாதவர்கள் பற்றி….’ என முன்னாள் கணவர் பற்றி கேள்விக்கு சம்மட்டி அடி கொடுத்திருக்கிறார் நடிகை சமந்த..! தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் சினிமாவில் டாப் கியரில்…

இடுப்பில் கை; ‘சிவந்த’ கன்னம்; சீரியஸான சீரியல் நடிகை!

விமானத்தில் வந்துகொண்டிருந்த போது, இடுப்பில் கை வைத்த வாலிபருக்கு கன்னத்தில் பளார்… பளார்… என்று சீரியல் நடிகை சீரியஸாக அடித்த விஷயம் தற்போது வெளிவந்திருக்கிறது. சின்னத்திரையில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் திவ்யா கணேஷ். இவர் கடந்த 2015-ம் ஆண்டு சன்…

கணவரை கொல்ல முயற்சித்த நடிகை நண்பருடன் கைது!

கணவரை கொல்ல திட்டம் போட்ட சீரியல் நடிகை, நண்பருடன் கம்பி எண்ணிக்கொண்டிருக்கும் சம்பவம்தான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கோவை பொள்ளாச்சி அருகில் உள்ள டி நல்லகவுண்டன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவர் அந்த பகுதியில் உள்ள குளிர்பான கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.…

அட்லீ போட்ட கண்டிஷன்; அதிர்ச்சியில் நயன்?

நடிகை நயன்தாராவுக்கு, இயக்குநர் அட்லீ போட்டி திடீர் கண்டிஷன் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாக தகவல்கள் கசிகிறது. இயக்குனர் அட்லீ ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகியுள்ளார். இப்படம் அட்லீக்கு மட்டுமின்றி நயன்தாராவுக்கும் பாலிவுட்டில் முதல் படம். இவர்கள் இருவரின் அறிமுக படமே பாலிவுட்டின்…