மு.க.ஸ்டாலின் – மு.க.அழகிரி சந்திப்பு நடக்குமா..?
முதல்வர் மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரி சந்திப்பு விரைவில் நடக்க இருப்பதாக தவல்கள் வெளியாகியிருக்கிறது! கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சி நேர்காணலில் இப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது அவரிடம் ஒற்றை வரியில் பதில் சொல்லுமாறு நெறியாளர் கேட்டுக்கொண்டார். ஒவ்வொரு தலைவர்களின்…
