தேசிய அளவில்.. காங்கிரசுக்கு மாற்று ஆம் ஆத்மி..?
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளால் உற்சாகம் அடைந்துள்ள ஆம் ஆத்மி தலைவர்கள், தேசிய அளவில் இனி காங்கிரசுக்கு மாற்று தாங்கள் தான் என்று கூறி வருகின்றனர். பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி பெருவாரியான இடங்களைக் கைப்பற்றி ஆட்சியை…
