ஒரே நாளில் 32 ஆய்வாளர்கள் மாற்றம்… சென்னை கமிஷனர் அதிரடி!
ஒரே காவல் நிலையத்தில் பல ஆண்டுகள் பணிபுரிவது… ஒழுங்கீனமாக நடந்து கொள்வது… நிர்வாக வசதிக்காக மாற்றுவது… விருப்பத்தின் அடிப்படையில் பணியிடம் மாறுவது என சென்னை மாநகரில் 32 காவல் ஆய்வாளர்களை ஒரே நாளியில் பணியிட மாற்றம் செய்து அதிரடி உத்தரவை பிறப்பித்திருக்கிறார்…
