காதல் மனைவிக்கு உருக்க வீடியோ… காவலர் தற்கொலை!
பார்த்து… பார்த்து… ரசித்து… ரசித்து… காதல் திருமணம் செய்துகொண்ட, காதல் மனைவிக்கு, கணவர் உருக்கமான வீடியோவை அனுப்பி, தற்கொலை செய்து கொண்ட சம்பம்தான் சென்னையில் கல் நெஞ்சையும் கரைய வைத்திருக்கிறது. சென்னை காசிமேடு பழைய அமராஜ்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் மதன் (27).…
