‘என்னை புகழ்ந்து நேரத்தை வீணடிக்க வேண்டாம்!’
முதல்வரின் அன்பு கட்டளை
‘சட்டசபையில் திமுக எம்எல்ஏ.,க்கள் பேசுகையில் என்னை புகழ்ந்து பேசி நேரத்தை வீணடிக்க வேண்டாம்’ என முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டார். தமிழக சட்டசபையில் இன்று (ஏப்.,7) நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில், கேள்வி…
