பேரறிவாளன் விடுதலை… மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கெடு!
பேரறிவாளன் விடுதலை தொடர்பாக மே 10ம் தேதிக்குள் முடிவெடுக்காவிட்டால் அரசமைப்பின்படி உச்சநீதிமன்றமே முடிவு எடுக்கும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கெடு விதித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான பேரறிவாளன்…
