திசை மாறிய பேருந்து… விழித்தவுடன் கோவா… விழிபிதுங்கிய பயணிகள்!
சமீபத்தில் கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து புறப்பட்டுச் சென்ற படுக்கை வசதி கொண்ட சொகுசு பேருந்து தடம் மாறிச் சென்ற சம்பவம்தான் பயணிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. இது பற்றி அந்த சொகுசு பேருந்தில் பயணித்த பயணிகளிடம் பேசினோம். ‘‘சார், கடந்த வாரம்தான்…
