பொதுக்குழு தீர்மானங்கள்; எடப்பாடிக்கு சாதகமாக தீர்ப்பு வருமா?
அ.தி.மு.க. பொதுக்குழு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்த வழக்கு விவகாரத்தில் எடப்பாடி தரப்பிற்கு சாதமாக தீர்ப்பு வரும் என்று அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு…
