Category: அரசியல்

‘அ.தி.மு.க. அலுவலகம் செல்வேன்!’ சசிகலா திடீர் அறிவிப்பு!

‘‘நான் ஏற்கனவே அதிமுக பொதுச்செயலாளராக இருக்கிறேன் பிறகு எதற்காக போட்டியிட வேண்டும் என்றும், அதிமுக அலுவலகத்திற்கு நிச்சயம் செல்வேன்’’ எனவும் சசிகலா தெரிவித்துள்ளார். மயிலாடுதுறை அன்பகம் காப்பகத்தில் இரண்டு கைகளும் இழந்த மாணவி லட்சுமி பிளஸ் 2 பொதுத்தேர்வில் வெற்றிபெற்றதை அறிந்த…

ஓட்டுநர், நடத்துனர் நியமனம்… அமைச்சர் அறிவிப்பு..!

அரசு பஸ்கள் தனியார் மயமாக்கப்படும் என்ற பேச்சுக்கே இடமில்லை என தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் திட்டவட்டமாக தெரிவித்தார். பெரம்பலூர் மாவட்டம், மேல உசேன் நகரம் கிராமத்தில் 1 கோடியே 28 லட்சம் ரூபாய் மதிப்பிலான மறுசீரமைப்பு குடிநீர் திட்டப்பணிகளுக்கு…

சசிகலாவுக்கு அமைச்சர் பதவி… திவாகரன் திடுக் தகவல்!

சசிகலா தலைமையிலான அதிமுகவுடன் திவாகரனின் அண்ணா திராவிடர் கழகம் இணைக்கப்பட்டது. அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் நீடித்து வந்த நிலையில், நேற்று நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் இபிஎஸ்,அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனிடையே, அதிமுகவில் ஓபிஎஸ்-.இபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே மோதல் போக்கு…

கவர்னருக்கு எதிராக பொங்கிய பொன்முடி..!

பல்கலைக் கழகங்களில் மாணவர்கள் இடையே, கவர்னர் அரசியலை புகுத்துகிறார் என்ற சந்தேகம் உள்ளதால், மதுரை காமராஜர் பல்கலையில் நடக்கும் பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். தலைமை செயலகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, ‘‘…

பெண்கள் இலவச பயணம்… ‘பிங்க்’ பேருந்துகள் அறிமுகம்!

சென்னை உள்ளிட்ட நகரங்களில் இயக்கப்படும் சாதாரண பஸ்களில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் பெண்கள் இலவசமாக பயணம் செய்து வருகிறார்கள். அதன்பிறகு மாநகர போக்குவரத்து கழகங்களில் பெண் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டுக்கு முன்பு வரை மாநகர…

‘என்னிடம்தான் அ.தி.மு.க.!’ ஓ.பி.எஸ். பகீர் கடிதம்!

ஒருங்கிணைப்பாளர், பொருளாளர் என்ற முறையில், அ.தி.மு.க., தன்னிடம் தான் உள்ளதாக தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பிய கடிதத்தில் பன்னீர்செல்வம் கூறியுள்ளார். சென்னையில் நேற்று நடந்த அ.தி.மு.க., பொதுக்குழுவில் இடைக்கால பொது செயலாளராக பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். பன்னீர்செல்வம் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில்…

தமிழர்களின் பாரம்பரியம்… பறைசாற்றிய கனிமொழி..!

கிராமியக் கலைஞர்களின் பாரம்பரிய நிகழ்ச்சிகளுக்கு புத்துயிரூட்டும் வகையில் சமீபத்தில் நெய்தல் திருவிழாவை தூத்துகுடியில் வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறார் உறுப்பினர் எம்.பி.,கனிமொழி கருணாநிதி! மறைந்த திமுக தலைவர் மு.க.கருணாநிதி முதலமைச்சராக இருந்த 2006- 2011 ஆட்சி காலத்தில் சென்னை சங்கம் விழா 2007ம்…

‘மிதக்கும்’ தமிழகம்… தி.மு.க. மீது
பா.ஜ.க. பகீர் புகார்!

தமிழகம் போதைப்பொருட்களின் மையமாக மாறியுள்ளதற்கு தி.மு.க., அரசுக்கு கண்டனம் தெரிவித்தல் உள்ளிட்ட 14 தீர்மானங்கள் பா.ஜ., செயற்குழுவில் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழக பா.ஜ.,வின் மாநில செயற்குழு கூட்டம் வேலூர் மாவட்டம் அரப்பாக்கத்தில் உள்ள தனியார் மண்டபத்தில், மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடந்தது.…

எடப்பாடியார் நீக்கம்..? பன்னீரின் அடுத்த காமெடி..!

அ.தி.மு.க.,வின் அடிப்படை பொறுப்புகளில் இருந்து பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகரன், வைத்திலிங்கம் ஆகியோரை கட்சியில் இருந்து நீக்கி பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கட்சியை பலவீனப்படுத்தும் வகையில் திமுக அரசுடன் நட்பு பாராட்டுவது, திமுக அரசின் செயல்பாடகளை பாராட்டி பேசுவதும், தலைவர்களுடன்…

ஓ.பி.எஸ்.ஸுக்கு ‘குட்டு’ வைத்த உயர்நீதிமன்றம்!

அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம், இன்று (ஜூலை 11) காலை 9 மணிக்கு தீர்ப்பளித்தது. அதில், பெரும்பான்மை…