Category: அரசியல்

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் கனமழை!

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தமிழக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது! சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, ‘‘தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால்…

பா.ஜ.க.வில் பன்னீர் செல்வம்..!

அ.தி.மு.க.வின் இடைக்காலப் பொதுச்செயலாளர் ஆகிவிட்டார் எடப்பாடி பழனிசாமி. இன்னும் நான்கு மாதத்தில் பொதுச்செயலாளர் ஆவது நிச்சயம்! இந்த நிலையில்தான் ஓ.பி.எஸ். பா.ஜ.க.வில் சேரலாம் என்ற தகவல்கள் கசிய ஆரம்பித்திருக்கிறது! தென்மாவட்டங்களில் குறிப்பிட்ட சமுதாயத்தினரைத் தவிர மாற்ற மாவட்டங்களில் செல்வாக்கை இழந்தவராகக் காணப்படுகிறார்…

டெல்லியில் இ.பி.எஸ்.; ‘குட்புக்’கிலிருந்து வெளியேறும் ஓ.பி.எஸ்.!

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு டெல்லியில் இன்று இரவு பிரிவு உபசார விழா நடத்தப்படுகிறது. இந்த விருந்தில் பங்கெடுக்கும்படி பிரதமர் மோடி எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுத்தார். அந்த அழைப்பை ஏற்று எடப்பாடி பழனிசாமி இன்று காலை 9.55 மணிக்கு சென்னையில் இருந்து…

மின் கட்டணம் உயர்வு… அடுத்து மீட்டருக்கு மாத வாடகை!

தமிழக மின்சார வாரியம் கடுமையான நிதிச்சுமையில் சிக்கி இருப்பதால் பல்வேறு நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மின்சார கட்டணத்தை உயர்த்தி உள்ளது. மின் கட்டணம் உயர்வுக்கு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்ததோடு போராட்டங்களையும் அறிவித்துள்ளது. இந்த நிலையில்…

ஆவின் பால், தயிர் விலை இன்று முதல் உயர்வு!

வீட்டு வரி உயர்வு, மின்சாரக் கட்டணம் உயர்வு என நடுத்தர குடும்பத்து மக்களின் தலையில் கட்டண உயர்வை இடியாய் இறக்கியது தமிழக அரசு! இந்த நிலையில்தான் ஆவின் பால், தயிர் விலை இன்று (ஜூலை 21 முதல்)உயர்த்தப்பட்டுள்ளது. அதன் விலை விபரம்…

அ.தி.மு.க. எம்.பி., அந்தஸ்தை இழக்கும் ரவீந்திரநாத்..?

ஓபிஎஸ் மகனும், தேனி மக்களவை தொகுதி அதிமுக எம்.பி.யுமான ஓ.பி.ரவீந்திரநாத் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதால், அவரது அதிமுக எம்.பி. அந்தஸ்தை ரத்துசெய்யுமாறு மக்களவை தலைவருக்கு கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமி கடிதம் எழுதி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகவில் ஒற்றைத்…

ஸ்ரீமதி தந்தை மனு… சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி!

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவியின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்யக் கோரி, அவரது தந்தை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் இன்று (ஜூலை 21) தள்ளுபடி செய்தது. கள்ளக்குறிச்சியில் சக்தி மெட்ரிக் பள்ளியில் உயிரிழந்த மாணவியின் சாவில் சந்தேகம் இருப்பதாக…

டெல்லி செல்லும் எடப்பாடி! அதிரும் அரசியல் களம்..?

அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி, முதன் முதலாக நாளை டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளிவந்து உள்ளதால் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களின் பிரியாவிடை நிகழ்ச்சிக்கு…

கள்ளக்குறிச்சி கலவரம்… எஸ்.பி., கலெக்டர் மாற்றம்!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே தனியார் பள்ளியில் நடந்த வன்முறையைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி செல்வகுமார் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருவல்லிக்கேணி துணை ஆணையர் பகலவன் கள்ளக்குறிச்சி எஸ்.பி ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர்…

எதிர்க்கட்சி துணைத் தலைவரானார் ஆர்.பி.உதயகுமார்!

தமிழக சட்டசபை எதிக்கட்சித் துணைத் தலைவராக நத்தம் விஸ்வநாதன் நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்த்த நிலையில், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நியமிக்கப்பட்டிருக்கிறார். சமீபத்தில்தான் ஓ.பி.எஸ். எதிராக கடுமையாக விமர்சித்திருந்தார் ஆர்.பி.உதயகுமார். அதாவது அவரைப் பற்றி ரகசியங்களை வெளியிட்டால், ஓ.பி.எஸ். வெளியில் நடமாடவே முடியாது…