2024 தேர்தல் அறிக்கை; களத்தில் நிர்மலா சீராதாமன்!
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு, பிரதமர் மோடி புதிய பொறுப்பை அளித்துள்ளாராம். வரும் 2024 லோக்சபா தேர்தலுக்கான பா.ஜ.க, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியை நிர்மலாவிற்கு கொடுத்துள்ளார் மோடி. ஐந்து முறை மத்திய பட்ஜெட்டை தயாரித்து தாக்கல் செய்தவர் நிர்மலா.…
