Category: அரசியல்

மே.வங்கத்தில் மந்திரி சபை மாற்றம்!

மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. இக்கட்சியை சேர்ந்த தொழில் துறை மந்திரி பார்தா சட்டர்ஜி ஆசிரியர் நியமன மோசடி தொடர்பாக கடந்த 23-ந்தேதி கைது செய்யப்பட்டார். இதை தொடர்ந்து அவர் கட்சியில் இருந்து…

வருமானவரித்துறை சோதனையில் சிக்கிய சினிமா பைனான்சியர்!

திரைப்பட பைனான்சியர் அன்பு செழியன் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மதுரையைச் சேர்ந்த அன்புசெழியன் சினிமா பைனான்சியராக உள்ளார். இவர் திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் கோபுரம் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளராக உள்ளார். இவர் திரைப்படங்களை தயாரிப்பது,…

தேர்தல் கமிஷன் கூட்டத்தில்; அ.தி.மு.க. ‘போர்டு பாலிடிக்ஸ்’!

தேர்தல் கமிஷன் சார்பில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் அதிமுக சார்பில் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் கோவை செல்வராஜ் பங்கேற்றார். அவர் அருகில் இருந்த அதிமுக பெயர் பலகையை பழனிசாமி ஆதரவாளர் ஜெயக்குமார் தன் அருகே எடுத்து வைத்துள்ளார். இது தொடர்பான படங்கள் வைரலாகியுள்ளன.…

துப்பாக்கி ஏந்துபவர்களுக்கு துப்பாக்கி மூலமே பதிலடி!

‘‘துப்பாக்கி ஏந்துபவர்களுக்கு துப்பாக்கி மூலமே பதிலடி கொடுக்க வேண்டும்’’ என தமிழக கவர்னர் ரவி பேசியுள்ளார். கேரள மாநிலம் கொச்சியில் நடந்த உள்நாட்டு பாதுகாப்பு கருத்தரங்கில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது, ‘‘துப்பாக்கி ஏந்துபவர்களுக்கு துப்பாக்கி மூலமே…

திருச்சி புறநகர் மா.செ.வான ஆதிதிராவிடர்!

மிழகம் முழுவதும் புதிதாக மா.செ.க்களை நியமித்து வருகிறார் ஓ.பி.எஸ்.! இணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், துணை ஒருங்கிணைப்பாளர்கள் கு.ப.கிருஷ்ணன், ஜே.சி.டி.பிரபாகர், மனோஜ் பாண்டியன் ஆகியோர் ஆலோசனைகளை மேற்கொண்டு புதிய நிர்வாகிகளை தமிழகம் முழுவதும் நியமித்து வருகிறார்கள்! இந்த நிலையில் துணை ஒருங்கிணைப்பாளர் கு.ப.கிருஷ்ணன்…

அச்சு முறிந்த தேர்… அண்ணாமலை எழுப்பிய கேள்வி..?

புதுக்கோட்டையில் பிரசித்தி பெற்ற கோவில் திருவிழாவில், தேரின் அச்சு முறிந்து பலர் படுகாயம் அமைந்த விவகாரத்தில், தமிழக அரசுக்கு அண்ணாமலை அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியிருக்கிறார்! இது தொடர்பாக தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘பத்திரிகை செய்தி தமிழகத்தில் சமீபத்தில்…

18,000 வகுப்பறைகள்… தேவையான கழிப்பறைகள்… அன்பில் மகேஷ் உறுதி!

‘தமிழகத்தில், 5 ஆண்டுக்கு, 7,000 கோடி ரூபாய் ஒதுக்கி, 18 ஆயிரம் வகுப்பறைகள், தேவையான கழிப்பறைகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது’ என, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். சேலம் மாவட்டம், ஏற்காடு ஒன்றியம், புளியங்கடை தொடக்கப்பள்ளி, செங்கரடு…

காவல்துறை மீதான நம்பிக்கை… நடிகை கஸ்தூரி ஆதங்கம்!

‘தமிழகத்தில் காவல் துறை மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கை குறைந்து விட்டது’ என, நடிகை கஸ்தூரி ஆதங்கத்துடன் கூறியிருக்கிறார். கோவையில் தனியார் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடிகை கஸ்தூரி பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘‘கடந்த சில ஆண்டுகளாக பள்ளி…

தி.மு.க. அமைச்சர்களுக்கு ‘டெல்லி’ வைத்த குறி..?

ரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக தமிழக அமைச்சர்களுக்கு ‘டெல்லி’ குறி வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது! மேற்கு வங்கத்தில் முன்னாள் அமைச்சர் பார்த்தா சட்டர்ஜியின் பெண் உதவியாளர் வீட்டில் அமலாக்கத் துறை நடத்திய ‘ரெய்டில்’ கோடிக்கணக்கில் பணம், நகை கைப்பற்றப்பட்டன. இதையடுத்து, முதல்வரும்,…

விரைவில் பொதுக்குழு… மீண்டும் சீல்… முடக்கப்படும் இலை..!

அ.தி.மு.க. பொதுக்குழுவை விரைவில் ஓ.பன்னீர் செல்வம் தரப்பு கூட்ட இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. ‘முறைப்படி’ பொதுக்குழுவை நடத்த திட்டமிட்டிருக்கிறார்களாம்! ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இணைந்து ஜூன் 23&ந்தேதி பொதுக்குழுவை கூட்ட, பொதுக்குழு & செயற்குழு…