Category: அரசியல்

உதயச்சந்திரன் பெயரைச் சொல்லி சிப்காட் நிலம் சீட்டிங்?

தமிழகத்தில் தொழில் தொடங்க வெளிநாட்டு நிறுவனங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்து வருகிறார். அதே சமயம், இங்குள்ள தொழிற்பேட்டைக்காக ஒதுக்கப்பட்ட நிலங்களை முறைகேடாக கல்வி நிறுவனங்கள் பெயரில் கையகப்படுத்துவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. ஈரோடு மாவட்டம் பெருந்துரையில் (தொழிற்பேட்டை) சிப்காட்டுக்காக 1991-ம் ஆண்டு…

சாம்பார் – பாயாசம் சூப்பர்; ‘வடை போச்சே..!’

முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் வீட்டு திருமணத்தில் கலந்துகொண்ட டிடிவி தினகரனும், ஓ.பன்னீர்செல்வமும் பந்தியில் ஒன்றாக பக்கம் பக்கமாக அமர்ந்து விருந்து சாப்பிட்டனர். முன்னாள் அமைச்சரும், ஓ.பன்னீர்செல்வம் முகாமின் முன்னணி தளகர்த்தருமான வைத்திலிங்கம் இல்ல மண விழா தஞ்சாவூரில் இன்று நடைபெற்றது. இதில்…

எஸ்.பி.வேலுமணிக்கு சிக்கல்; ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

டெண்டர் முறைகேடு வழக்கில் எஸ்.பி.வேலுமணி மற்றும் வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தடையில்லை என்று உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டிருக்கிறது. கடந்த 2020ம் ஆண்டு ஸ்மார்ட் சிட்டி மற்றும் சென்னை உள்பட மாநகராட்சிகளில் சாலைகள் சீரமைப்பு, மழைநீர் வடிகால் வசதி அமைக்க…

2026 சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராகும் நடிகர் விஜய்..!

வருகிற ஜூன் 17-ஆம் தேதி 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் வென்ற மாணவர்களை நடிகர் விஜய் சந்தித்து, வாழத்து தெரிவிப்பதுடன், உதவிகள் வழங்குவதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இதுதொடர்பாக விஜய் மக்கள் இயக்கம் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘‘வரும்…

தமிழகத்தில் தேசிய கட்சிகளுக்கு வாய்ப்பில்லை! ராஜன் செல்லப்பா சூசகம்..!

தமிழகத்தைப் பொறுத்தளவில் அவ்வப்போது பா.ஜ.க., அ.தி.மு.க. தலைவர்களுக்கிடையேயான ‘வார்த்தைப் போர்’ வந்து மறைவது வழக்கம்..! இந்த நிலையில்தான் பாஜக குறித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினரும், அக்கட்சியின் முன்னணி பிரமுகருமான ராஜன் செல்லப்பா அடித்துள்ள கமென்ட் ஒன்று கூட்டணியில் புகைச்சலை கிளப்பியிருக்கிறது. தமிழ்நாட்டில்…

3 நாட்கள் சிக்கன் – முட்டை! கைதி களுக்கு குட் நியூஸ்..!

தமிழகத்தில் உள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் சாப்பாடு மெனுவை அரசு டோட்டலாக மாற்றியுள்ளது. அரிசி கஞ்சிக்கு டாட்டா சொல்லிவிட்டு இட்லி, சிக்கன் குழம்பு, சப்பாத்தி என விதவிதமான சாப்பாடுகளை இனி சிறைவாசிகள் ருசிக்கப் போகின்றனர். தமிழ்நாட்டில் புழல் மத்திய சிறை, பாளையங்கோட்டை மத்திய…

முதல்வர் கையில் சி.எஸ்.கே. ‘வெற்றி’ கோப்பை..!

ஐபிஎல் கோப்பையுடன் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினை சந்தித்து சிஎஸ்கே அணியின் உரிமையாளர்கள் வாழ்த்துப் பெற்றுள்ளனர். தீவிர கிரிக்கெட் ரசிகரான முதல்வர் ஸ்டாலின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சென்னையில் விளையாடிய பல போட்டிகளை நேரில் கண்டு ரசித்தார். ஐபிஎல் 2023 இறுதிப்போட்டியில்…

ஓபிஎஸ்ஸுக்கு சசிகலா மூலம் செக் வைத்த இபிஎஸ்?

ஓ.பி.எஸ்., டி.டி.வி., வைத்திலிங்கம் ஆகியோர் போட்டு வைத்திருந்த கணக்கை தகர்த்தெறிந்திருக்கிறார் எடப்படி பழனிசாமி! ஓபிஎஸ் ஆதரவாளரான வைத்திலிங்கத்தின், மகன் திருமணம் நாளை நடக்கிறது. ஜூன் 7ம் தேதி தஞ்சாவூரில் மகன் சண்முக பிரபுவுக்கும், யாழினி என்பவருக்கும் திருமணம் நடக்க உள்ள நிலையில்,…

ஓரின காமம்; மாயமான மனைவிகள்; கதறும் கணவன்கள் – குழந்தைகள்!

சேலத்தில் ஓரினச்சேர்க்கை காமத்தால் கணவன்களை விட்டுவிட்டு மனைவிகள் மாயமாகிவிட்டனர். இதனால், குழந்தைகள் மற்றும் இரு கணவன்களும் தவித்து வருகின்றனர். சேலம் கொண்டலாம்பட்டி அரச மரத்து காட்டூர் பகுதியைச் சேர்ந்த வெள்ளி தொழிலாளியின் மனைவி அழகி (பெயர் மாற்றப்பட்டு உள்ளது). 25 வயது…

சென்னை; ஐஏஎஸ் அதிகாரி வீட்டில் திடீர் சோதனை!

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஐஏஎஸ் அதிகாரி மலர்விழி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2020ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரி மலர்விழி தருமபுரி ஆட்சியராக இருந்தபோது கொரோனா காலத்தில் கிருமி நாசினி கொள்முதலில் முறையீடு செய்ததாக…