Category: அரசியல்

‘இந்தியா’ கூட்டணி; நிதிஷின் நிலைப்பாடு!

“எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கவே விரும்பினேன், ‘இண்டியா’ கூட்டணியில் பொறுப்பு வகிக்கும் எண்ணமில்லை” என்று பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்தார். எதிர்க்கட்சிகளின் ‘இண்டியா’கூட்டணியின் மூன்றாவது சந்திப்பு மும்பையில் ஆக.31-ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்தச் சந்திப்பு இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இந்த நிலையில்…

மீண்டும் சிறை! ஜாமீன் எப்போது? குற்றபத்திரிகை ஒப்படைப்பு!

கடந்த முறை நீதிமன்றத்தில் ஆஜரான செந்தில் பாலாஜி மிகவும் சோர்வுடன், தாடியுடன் நீதிமன்றத்தில் ஆஜரானார். இன்றைய தினம் ‘ஷேவ்’ செய்திருந்தாலும், ஒருவித பதற்றத்துடனேயே காணப்பட்டார் அமைச்சர் செந்தில் பாலாஜி! சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில்…

இளைஞரணிக்கு 6! கூட்டணிக்கு 10! மீதி உதயசூரியன்! உதயநிதியின் கணக்கு!

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் உதயநிதி ஸ்டாலின் தீவிரமாக இறங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. பாராளுமன்றத்தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலில் 40-க்கு 40 தொகுதிகளில் வெற்றி பெற…

டிச. 17 இளைஞரணி மாநாடு! ஜூன் 3 துணை முதல்வர்?

திமுக இளைஞரணியின் 2-வது மாநில மாநாடு டிச.17-ம் தேதி சேலத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பதவியேற்க இருக்கிறாராம். கடந்த 1980-ம் ஆண்டு ஜூலை 20-ம் தேதி மதுரை ஜான்சி ராணி பூங்காவில் திமுக…

ஜெ. பெயர் இருட்டடிப்பு! எச்சரித்த எடப்பாடி..?

கோயம்பேடு புறநகர் பேருந்து நிலைய மெட்ரோ நிறுத்தம் வரும்போது, “புரட்சித் தலைவி டாக்டர் ஜெ ஜெயலலிதா புறநகர் பேருந்து நிலையம்” என்று அறிவிப்பு செய்யாமல், “புறநகர் பேருந்து நிறுத்தம்” என்று மட்டுமே அறிவிப்பு செய்யப்படுவதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். கோயம்பேடு மெட்ரோ…

இ.பி.எஸ் மீதான வழக்கு தள்ளுபடி ! அ.தி.மு.க.வினர் மகிழ்ச்சி !

ஓசூர், அ.தி.மு.க. பொதுக்குழு மற்றும் எடப்பாடி பழனிச் சாமிக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த மேல் முறையீட்டு மனு மீதான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்து உத்தர விட்டது. இதனை வர–வேற்று, தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அதன்…

தென்காசி பகுதி தொண்டர்களுக்கு அழைப்பு  விடுத்த  – இ.பி.எஸ்!

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- மாமன்னர் பூலித்தேவனின் 308-வது பிறந்தநாளான 1.9.2023 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு, தென்காசி வடக்கு மாவட்டம், வாசுதேவநல்லூர் தொகுதி, நெற்கட்டும்செவல் என்ற இடத்தில் அமைந்துள்ள மாமன்னர் பூலித்தேவனுடைய திருஉருவச் சிலைக்கு,…

பிரதமர் மோடி விஞ்ஞானிகளை நேரில் சந்தித்து பாராட்டு !

பிரதமர் மோடி விஞ்ஞானிகளை பாராட்டுவதற்காக இன்று காலை இஸ்ரோ சென்றிருந்தார். இஸ்ரோ மையம் சென்ற அவரை, இஸ்ரோ தலைவர் சோம்நாத் மற்றும் விஞ்ஞானிகள் வரவேற்றனர். சந்திரயான் 3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேல், சந்திரயான் 3 மாதிரியை நினைவுப் பரிசாக வழங்கினார். பின்னர்,…

மதுரையில் ரெயில் பெட்டியில் தீ விபத்து – 10 பேர் உடல் கருகி பலி!

இந்திய ரெயில்வே மூலம் நாடு முழுவதும் உள்ள ஆன்மிக ஸ்தலங்களுக்கு சுற்றுலா ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி புண்ணிய ஸ்தலமான ராமேசுவரத்துக்கு நாட்டின் பல பகுதிகளில் இருந்து சுற்றுலா ரெயில்கள் இயக்கட்டு வருகிறது. அதன்படி உத்தர பிரதேசம் மாநிலம் லக்னோவில் இருந்து…

துறையூர் டூ சென்னை… சூப்பர் டீலக்ஸ் அரசு பஸ் எங்கே?

திருச்சி மாவட்டம் துறையூர் மற்றும் உப்பிலியபுரத்தில் இருந்து மீண்டும் ‘சூப்பர் டீலக்ஸ்’ பஸ்களை இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர். கடந்த கலைஞர், ஜெயலலிதா ஆட்சிகாலத்தில் அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் சூப்பர் டீலக்ஸ் பேருந்துகள் அறிமுகம் செய்யப்பட்டது.…