பாஜகவில் இணையும் டி.ஆர்.பாலு மகள்? திகைப்பில் திமுக!
திமுகவின் பொருளாளர் டி.ஆர்.பாலுவின் மகள் மனோன்மணி பாஜகவில் இணைய இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் திமுகவினரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. தென் மாநிலங்களில் குறிப்பாக தமிழகத்தில் பாஜகவை வளர்ச்சி அடைய பல்வேறு திட்டங்களை பாஜக மேலிடம் திட்டம் தீட்டி செயல்படுத்தி வருகிறது. அந்த…
