Category: அரசியல்

3வது முறை மோடி பிரதமர்! கோவை கோயில் காளை ஆருடம்!

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த பூசாரிபட்டி பத்ரகாளியம்மன் கோயிலில் வளர்க்கப்படும் சிவா என்ற கோவில் காளை நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பதவியேற்பார் என்று ஆரூடம் தெரிவித்துள்ளது. பொள்ளாச்சியை அடுத்த பூசாரிபட்டியில் அமைந்துள்ளது நந்திவனநாதர் பத்ரகாளியம்மன் கோயில். இக்கோயிலை…

5ஆம் கட்ட வாக்குப்பதிவு…. ஜனநாயகக் கடமையை நிறைவேற்றிய பிரபலங்கள் !!

பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே 4 கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில் 5 ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று (மே 20)  தொடங்கியுள்ளது. 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 49…

உ.பி.யில் பாஜகவுக்கு 8 முறை வாக்களித்த இளைஞர் கைது!

உத்தரப் பிரதேசத்தில் ஃபரூக்காபாத் எனும் இடத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் இளைஞர் ஒருவர் பாஜகவுக்கு 8 முறை வாக்களித்துவிட்டு அதை வீடியோவாகவும் பதிவு செய்து வெளியிட்ட நிலையில் சம்பந்தப்பட்ட இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். அதோடு, அந்தக் குறிப்பிட்ட வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடத்தவும்…

மன்மோகன் சிங் – அத்வானி வீட்டிலிருந்தே வாக்களிப்பு!

டெல்லியில் உள்ள 7 மக்களவை தொகுதிகளில் வரும் 25-ம் தேதி 6-ம் கட்ட மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. இதில் மூத்த வாக்காளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 5,406 பேர் வீட்டில் இருந்தே வாக்களிக்கும் வசதியை பயன்படுத்த 12டி படிவத்தை தாக்கல் செய்திருந்தனர். இவர்களுக்கான…

திமுகவுக்காக களமிறங்கும் பி.கே.! தடுமாறும் அதிமுக!

கடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.விற்கு பிரசாந்த் கிஷோரும், அ.தி.மு.க.விற்கு சுனிலும் தேர்தல் வியூகம் வகுத்துக் கொடுத்தனர். சட்டமன்றத் தேர்தலில் இரு கட்சிகளுக்கும் வியூகம் வகுத்துக்கொடுத்தவர்களுக்கு கோடிகளை வாரி வழங்கியது திராவிடக் கட்சிகள். இந்த நிலையில்தான் அ.தி.மு.க.விற்கு வியூகம் வகுத்துகொடுத்த சுனில் காங்கிரஸ்…

அதிமுகவில் மீண்டும் ஓபிஎஸ்! மனம் திறந்த உதயகுமார்!

அதிமுகவில் மீண்டும் ஓ.பன்னீர் செல்வத்தை இணைக்க இருப்பது தொடர்பாக வெளியான தகவலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆ,ர்.பி.உதயகுமார் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘‘‘இந்த பாராளுமன்ற தேர்தல் முடிவு வெளியான பிறகு மீண்டும் அதிமுகவில்…

சொகுசு விமானத்தில் முதல்வர் லண்டன் பயணம்!

பல ஆடம்பர வசதிகள் நிறைந்த பிரத்யேகமான தனி விமானத்தில் ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன், தேர்தல் முடிந்தவுடன் குடும்பத்துடன் லண்டனுக்கு சுற்றுலா சென்றுள்ளார். ஆந்திராவில் தேர்தல் முடிந்தவுடன் அந்த மாநில முதல்வர் ஜெகன்மோகன் தனது குடும்பத்துடன் லண்டனுக்குச் சுற்றுலா சென்றுள்ளார். அதுவும்…

வழிப்பறியில் கொள்ளையில் பாஜக மாவட்ட நிர்வாகி!

வேலூர் அருகே கத்தியைக் காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட பாஜக இளைஞரணி மாவட்டத் தலைவர் ரவுடி கிளி (எ) சதீஷ் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த கந்தனேரி தேசிய நெடுஞ்சாலை சந்திப்பில் இளைஞர் ஒருவர் அந்த வழியாக…

மறுக்கப்படாத மர்ம சந்திப்பு! மருது அழகுராஜ் கேள்வி!

தி.மு.க. ஆட்சி அமைந்ததிலிருந்தே அ.தி.மு.க. ஆதரவாகவும், எடப்பாடி பழனிசாமிக்கு ஆலோசகராகவும் சவுக்கு சங்கர் செயல்பட்டதாக அவரே அவ்வப் போது கூறி வந்தார். முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியையும், தி.மு.க.வையும் கடுமையாக விமர்சித்து வந்தார் சவுக்கு சங்கர்! சவுக்கு சங்கர் கைது செய்யப்படுவதற்கு…

லஞ்ச ஒழிப்புத்துறை வளையத்தில் சவுக்கு சங்கர்..!

சவுக்கு சங்கர் மீது அடுத்தடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டு வரும் நிலையில் லஞ்ச ஒழிப்பு துறை வழக்குப்பதிவு செய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ரெட் பிக்ஸ் யூடியூப் சேனலில் பெண் போலீசார் குறித்து அவதூறு பேசியதாக சவுக்கு சங்கர் மீது…