ஆசிரியரின் கோரிக்கையை நிறைவேற்றிய அமைச்சர் அன்பில் மகேஷ்!
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே டி. புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியரின் கோரிக்கையை ஏற்று, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பள்ளியில் இன்று (நவம்பர் 5ம்தேதி) ஆய்வு செய்தார். தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில்,…