அடுத்த பாஜக தலைவர்! அண்ணாமலை ‘நறுக்’ பதில்..!
தமிழக பா.ஜ.க. தலைவராக அண்ணாமலை பதவியேற்ற பிறகு, பட்டி தொட்டியெங்கும் பா.ஜ.க.வைப் பற்றி பேசவைத்தார். இளைஞர்கள், இளம்பெண்கள் என அனைவரது பார்வையையும் பா.ஜ.க. பக்கம் திருப்பினார். ஒரு கட்சியின் மாநில தலைவராக இருப்பவர்கள் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியுடன் ‘புரிந்துணர்வில்’ இருப்பது…
