Category: அரசியல்

யு.பி.எஸ்.சி. தலைவர் மனோஜ் சோனி திடீர் ராஜினாமா..!

இந்தியாவில் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பணிகளுக்கான தேர்வுகளை யுபிஎஸ்சி எனும் மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது. இத்தகைய யுபிஎஸ்சியின் தலைவராக இருந்தவர் மனோஜ் சோனி. இவர் குஜராத்தை சேர்ந்தவர். பிரதமர் மோடிக்கு மிகவும் நெருக்கமானவர். கடந்த 2017 ம் ஆண்டு…

ஆம்ஸ்ட்ராங்கிற்கு நினைவேந்தல்! திருமா திடீர் உத்தரவு..!

ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு துக்கம் அனுசரிக்கும் விதமாக திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் சென்னை எழும்பூரில் இன்று நினைவேந்தல் பேரணி நடைபெறுகிறது. கட்சிப் பாகுபாடு இல்லாமல் அணிதிரள்வோம் என பா.ரஞ்சித் அழைப்பு விடுத்திருந்தார். ஆம்ஸ்ட்ராங் நினைவேந்தல் பேரணியில் கட்சி…

சட்டமன்றத்திற்குள் குட்கா! ஜூலை 22ல் தீர்ப்பு..!

சட்டமன்றத்துக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரம் தொடர்பாக அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான உரிமை மீறல் நோட்டீசை ரத்து செய்ததை எதிர்த்து முந்தைய ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் மீது, தீர்ப்பை சென்னை உயர்…

ஸ்டாலினை மனதிற்குள் பாராட்டும் அதிமுகவினர்! ஏன்..? எதற்காக..?

அ.தி.மு.க.வின் வாக்குகளை எப்படியாவது பெறவேண்டும் என்ற நோக்கில் எம்.ஜி.ஆரையும், ஜெயலலிதாவையும் பிரதமர் மோடி நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் புகழந்து பேசினார். இதற்கு எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில்தான், மலிவு விலையில் உணவுகளை வழங்கி வரும் அம்மா…

நிதி பற்றாக்குறையில் பல்கலைக் கழகங்கள்! எடப்பாடி கண்டனம்!

“ஆளுநரை எதிர்க்கிறோம் என்ற பெயரில் அரசு நடத்தும் விளம்பர அரசியல் நாடகத்தால் துணைவேந்தர்களை நியமிக்காமலும், நிதி நிர்வாகம் செய்யத்தவறியும் மாணவர்கள் எதிர்காலத்தோடு விளையாடுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. எனவே, உடனடியாக அரசு நிர்வகிக்கும் பல்கலைக்கழகங்களின் நிதிநிலை குறித்து ஆராய்ந்து, உரிய நிதி ஒதுக்கி,…

2 வது வழக்கில் 15 நாள் நீதிமன்ற காவல்!

இரண்டாவது வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு அளித்துள்ளனர். ரூ.100 கோடி மதிப்பு நிலத்தை அபகரித்த வழக்கில் 35 நாட்களாக தலைமறைவாக இருந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் கடந்த 16-ம் தேதி கைது செய்யப்பட்டார். கேரளாவில்…

கவர்னர் ஆர்.என்.ரவியின் பதவிக்காலம் நீட்டிப்பு..?

தமிழக கவர்னர் ரவியின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ள நிலையில், பதவிக்காலத்தை நீட்டிக்க மத்திய அரசு ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆர்.என்.ரவி நாகாலாந்து கவர்னராக கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் 1ம் தேதி நியமிக்கப்பட்டார். அதன்பின்னர் மேகாலயா கவர்னர்…

‘நான் அம்பிகாவின் 2வது கணவரா?’ ரவிகாந்த் ஓபன் டாக்!

அம்பிகா தனது கணவரை விவாகரத்து செய்த பின் நடிகர் ரவிகாந்தை 2-வது திருமணம் செய்ததாக தகவல் வெளியான நிலையில், ரவிகாந்த் இந்த தகவலை மறுத்துள்ளார். 1980களில் தமிழ் சினிமா மட்டுமின்றி ஒட்டுமொத்த தென்ந்திய சினிமா முழுவதுமே நடிகை அம்பிகா கோலோச்சி வந்தார்.…

இன்னும் ஒருவாரம்… த.வெ.க.வில் முக்கிய நிகழ்வு!

தமிழக வெற்றிக் கழக கட்சியின் கொடி விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கினார். தனது கட்சியை தேர்தல் ஆணையத்தில்…

அமித் ஷாவுடன் ஆக்கப்பூர்வமான சந்திப்பு! ஆளுநர் ‘எக்ஸ்’ பதிவு!

டெல்லி சென்றுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி புதன்கிழமை மத்திய அமைச்சர்கள் அமித் ஷா மற்றும் தர்மேந்திர பிரதான் ஆகியோரை சந்தித்து தமிழகம் தொடர்பாக விவாதித்தார். மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜக அரசு 3-வது முறையாக பதவியேற்றுள்ளது.…