‘இதுதான் மாற்றமா..?’ மருது அழகுராஜ் சரமாரி கேள்வி..!
‘மாற்றம் வேண்டும்’ என்ற எண்ணத்தில் ஓட்டுப் போட்ட மக்கள் இப்போது ஏமாற்றத்தில் இருந்து கொண்டிருக்கிறார்கள். த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் சிலருடைய செயல்பாடுகள் அறுவருக்கத்தக்க வகையில் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுகின்றன. இந்த நிலையில்தான் தி.மு.க. கொள்கை பரப்பு துணைத் தலைவர் மருது அழகுராஜ்…
