Category: அரசியல்

‘விஜய் மீது கொஞ்சம் பொறாமைதான்!’ ஆந்திர துணை முதல்வர் ஓபன் டாக்!

“தமிழகத்தில் மிக எளிதாக ஆட்சியை பிடித்து முதல்வர் ஆகிறார்கள். என்னால் அது முடியவில்லை” என்று ஆந்திர மாநில துணை முதல்வரும், ஜன சேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண் தெரிவித்துள்ளார். அவரது கட்சி சார்பில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் இதை பவன்…

லஞ்சத்திற்கு ‘குட்பை’! டெண்டரில் வெளிப்படை தன்மை! தமிழக அரசு அதிரடி!

டெண்டரில் வெளிப்படை தன்மையை உறுதி செய்யும் வகையில் டெண்டர் வெளியிடும் அனைத்து அமைப்புகளும் ஒளிவு மறைவற்ற டெண்டர் சட்டம் மற்றும் விதிகளை முறையாக பின்பற்றி டெண்டர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் முடிவடைந்து…

திமுகவுடன் கைகோர்க்கும் பாஜக? டெல்லியில் நடக்கும் ‘மெகா’ மூவ்!

தி.மு.க.வுடனான கூட்டணி உறவை ஒரே நாளில் முறித்துக்கொண்ட காங்கிரசுக்கு தி.மு.க. பாடம் புகட்ட முடிவு செய்திருக்கிறது. அதே சமயம் ‘அதிமுகவை இனியும் நம்பி பிரயோஜனம் இல்லை’ என்ற முடிவுக்கு பா.ஜ.க. வந்திருக்கிறது. தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் தவெக ஆட்சியால் திமுக, அதிமுக இரண்டும்…

நகராட்சி துறை டெண்டரில் லஞ்சத்திற்கு ‘செக்’! பொதுப் பணித்துறைக்கும் வருமா?

தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை டெண்டர் நடைமுறைகளில் கொண்டுவந்துள்ள முக்கிய மாற்றங்களால் லஞ்சம் ஒழிந்திருப்பதாக பலர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். விசிகவைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ பாலாஜி வெளியிட்டுள்ள பதிவில், அரசு டென்டரில் ஊழல் செய்வதற்காகவே தேவையற்ற அதிகாரத்துவம்…

தேர்தலுக்கு முன்… தேர்தலுக்கு பின்… கூட்டணி குறித்து திருமா புது விளக்கம்!

“தேர்தல் முடிவுகளுக்குப் பின் திமுக தலைமையிலான கூட்டணியை காப்பாற்றும் வலிமை எனக்கு இல்லை. தமிழ்நாட்டின் அரசியல் நெருக்கடியால் இந்த முடிவை எடுத்தோம் என்பதை மு.க.ஸ்டாலின் அறிவார்” என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “இந்திய…

தவெகவில் அழகிரி மகள்! தமிழக அரசியலில் கனிமொழி! ஸ்டாலின் வியூகம்!

கடந்த மே 10 ஆம் தேதி தவெக தலைவர் விஜய் தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். நேரு ஸ்டேடியத்தில் நடந்த அந்த பதவியேற்பு விழாவில் அழகிரியின் மகளான கயல்விழி கலந்துகொண்டிருந்தார். த.வெ.க. குறித்து பாஸிடிவாகவும் பேசியிருந்தார். இந்த நிலையில்தான் தலைமைச் செயலகம்…

அணிகள் இணைந்தாலும் ‘பாடம்’ புகட்ட காத்திருக்கும் எடப்பாடி!

த.வெ.க. அமைச்சரவையில் எப்படியாவது இடம் பெற்றுவிடலாம் என எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தரப்பு போட்ட கணக்கு தப்பு கணக்காகிவிட்டது. இதனால், மீண்டும் எடப்பாடியுடன் சமரசப் பேச்சுவார்த்தை தொடங்கியிருக்கிறது. சட்டசபை தேர்தலில் அதிமுக 47 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்த தேர்தல் தோல்வியை…

பட்டங்கள் முதல் பதக்கங்கள் வரை… சென்னை கமிஷனர் அமல்ராஜின் மறுபக்கம்!

சென்னை காவல் ஆணை​ய​ராக இருந்த அபின் தினேஷ் மோடக் மாற்​றப்​பட்டு ஏ.அமல்ராஜ் நியமிக்​கப்​பட்​டுள்​ளார். தமிழகத்தில் தவெக அரசு பொறுப்​பேற்​ற​தில் இருந்து ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரி​கள் இடமாற்​றம் செய்​யப்​பட்டு வரு​கின்​றனர். அதன் தொடர்ச்​சி​யாக, சென்னை பெருநகர காவல் ஆணை​ய​ராக ஏ.அமல்​ராஜ் நியமிக்​கப்​பட்​டுள்​ளார். அந்த…

விஷ்னு ரெட்டி – ஜான் ஆரோக்கிய சாமிக்கு விஜய் கொடுத்த முக்கியத்துவம்!

தமிழக முதல்வர் விஜய், தனது புதிய அரசாங்கத்தின் நிர்வாக உத்திகளை வலுப்படுத்தும் வகையில், முக்கிய ஆலோசனைக் குழுவை அமைத்துள்ளார். இதில் குறிப்பாக, விஷ்ணு ரெட்டி என்பவரைத் தனது “பொது நிகழ்வுகள் ஆலோசகராக” (Advisor for Public Events) நியமித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை…

தனித்து விடப்பட்ட திமுக! ஆ.ராசா ஆவேச பதிவு!

தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கட்சிகள், த.வெ.க. அமைச்சரவையில் இணைந்ததற்கு (வி.சி.க., முஸ்லிம் லீக்) ஆ.ராசா கடுமையாக விமர்சித்து பதிவிட்டிருப்பதுதான் வி.சி.க.வினரை கொந்தளிக்க வைத்திருக்கிறது. முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில், விசிகவின் வன்னியரசு, ஐயூஎம்எல் கட்சியின் ஷாஜஹானுக்கு அமைச்சர்களாக, ஆளுநர்…