விரைவில்… நடை பயணம்! ‘தளபதி’ செய்தி சேனல்?
தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி இருக்கும் நடிகர் விஜய் விரைவில் தனி சேனல் தொடங்க உள்ளதாக தகவல்கள் வருகின்றன. விரைவில் தனி சேனலை.. செய்திகளுக்காக அவர் ஆரம்பிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. நேரடியாக தொடங்காமல் அவருக்கு நெருக்கமான சிலர் மூலம் இந்த…
