நீதிமன்ற உத்தரவை மதிக்குமா வனத்துறை? குழப்பத்தில் உடுமலை வனச்சரகம்!
உயர்நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாததால், உடுமலை வனச்சரகத்திற்கு 2 அதிகாரிகள் பணியில் இருப்பதால் யாரிடம் புகார் மற்றும் குறைகளை தெரிவிப்பது என அப்பகுதி மக்கள் குழப்பத்தில் உள்ளனர். உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதியில் உடுமலை வனச்சரகம் உள்ளது. இதில்…
