ஒரே நாடு ஒரே தேர்தல்! மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான ஆய்வறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு ஒரே நாடு, ஒரே தேர்தல் நடைமுறை பற்றி ஆய்வு செய்தது.நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் ஒரே நாடு, ஒரே தேர்தல்…
