‘தோப்பு’க்கு எதிராக அமைச்சர் முத்துசாமி உள்ளடி வேலை..!
பெருந்துறை தொகுதியில் தனிப்பட்ட முறையில் செல்வாக்காக இருக்கும் தோப்பு வெங்கடாச்சலம் தி.மு.க.வில் சீட் வாங்கிவிடக் கூடாது என்பதற்காக அமைச்சர் முத்துசாமி உள்ளடி வேலை பார்ப்பது வெட்டவெளிச்சாமியிருப்பதுதான் உடன் பிறப்புக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதி கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படலாம்…
