ஆளுநரை கண்டித்து பூங்கோதை ஆவேச பேச்சு! உற்சாகத்தில் தென்காசி உ.பி.க்கள்!
தமிழக சட்டசபையில் மரபை மீறிய தமிழக ஆளுநரைக் கண்டித்து தமிழகம் முழுவதும் தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தென்காசி தெற்கு மாவட்டம் சார்பில் பொறுப்பாளர் ஜெயபாலன் தலைமையில் ஆளுநர் ஆர்.என்.ரவியைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சரும், மாநில…
