பிரபல நடிகர் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு!
சினிமாவில் வாய்ப்பு தருவதாகக் கூறி, பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண் அளித்த புகாரின் பேரில் பிரபல நடிகர் அஜாஸ் கான் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மஹாராஷ்டிராவின் வடக்கு மும்பை பகுதியான கன்டிவலியில் உள்ள சார்கோப் காவல்நிலையத்தில் 30 வயது மதிக்கத்தக்க…
