Category: அரசியல்

ஆபாச படம்; கட்டிப் போட்டு உடலுறவு; கள்ளக்காதலன் படுகொலை!

கள்ளக்காதலனுக்கு ஆபாச படம் போட்டுக் காண்பித்து, கள்ளக்காதலி தனது தாயுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம்தான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தென்காசி மாவட்டம் இலத்தூர் கிராமத்தைச் சேர்ந்த 24 வயது இளைஞர் மாடசாமி. வேலைக்குச் செல்லாமல் இவர் அந்தப் பகுதியிலேயே தனது நண்பர்களுடன்…

சிறுமிக்கு திருமணம்; முதலிரவு அறையில் மீட்ட அதிகாரிகள்!

சிறுமிக்கு திருமணம் நடந்து முடிந்து, முதலிரவு அறையில் அதிகாரிகள் சிறுமியை மீட்ட சம்பவம்தான் விருதுநகரில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. விருதுநகர் மாவட்ட சைல்டு லைன் கண்காணிப்பாளர் அன்புச்செல்விக்கு 1098 லைல்டு லைன் தொடர்பு எண்ணில் ஒரு புகார் வந்தது. அதில் ராஜபாளையம் அருகே…

காதலன் கண்முன் கொலை; காதலி தற்கொலை!

காதலன் கண் முன் கொலை செய்யப்பட்டதால் மனமுடைந்த காதலியும் இரண்டாவது முறை தற்கொலை முயற்சித்து உரிழந்தார்! கோவை சுந்தராபுரம் காந்திநகரை சேர்ந்தவர் பிரசாந்த் (வயது21). இவர் லோடுமேனாக வேலை பார்த்து வந்தார். பிரசாந்தும், செட்டிப்பாளையம் அருகே உள்ள மயிலாடும்பாறையை சேர்ந்த தன்யா…

அமித்ஷா – எடப்பாடி சந்திப்பு ரத்து? காரணம் இதுதான்!

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று இரவு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திப்பார் என தகவல் வெளியானது. இந்த நிலையில், இன்று காலை சேலத்தில் இருந்து சென்னை வருவதாக இருந்த எடப்பாடி பழனிசாமி வரவில்லை. அவர் சென்னை வராததற்கு…

தமிழகம் வரும் அமித்ஷா; யார் யாரை சந்திக்கிறார்?

தமிழகம் வரும் அமித்ஷா பாஜகவின் கூட்டணி கட்சி தலைவர்களையும், நிர்வாகிகளையும் சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளார். இந்தநிலையில் அமித்ஷாவின் பயண திட்டம் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் பாஜக அரசு தீவிரமாக களத்தில் இறங்கியுள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும் இருந்து வெற்றிக்கை தேவையான…

பா.ஜ.க.வில் மைத்ரேயன்; அதிர்ச்சியில் ஓ.பி.எஸ்.!

அ.தி.மு.க.வில் ஓ.பி.எஸ். அணியில் இருந்த மைத்ரேயன் திடீரென்று இ.பி.எஸ். அணிக்கு மாறினார். அதன் பிறகு மீண்டும் ஓ.பி.எஸ். அணிக்கு சென்றார். இந்த நிலையில்தான், இந்நிலையில், தற்போது மீண்டும் பாஜகவில் இணைந்துள்ளார். 1999ஆம் ஆண்டு பாஜகவிலிருந்து விலகி, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா…

தமிழகத்தில் செயற்கை மின் தட்டுப்பாடு!

‘கமிஷன் அடிப்பதற்காக தமிழகத்தில் செயற்கை மின்தட்டுப்பாடு ஏற்படுகிறது’ என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியிருக்கிறார். அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- ‘‘ தி.மு.க. அரசு ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், தமிழக மக்கள் தாங்க முடியாத…

‘மணி’யின் ஆட்டம்! தூத்துக்குடி துயரம்! முதல்வர் நடவடிக்கை எடுப்பாரா?

முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு அமைச்சர்கள் முதல் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் வரை யாரும் ‘அட்ராசிட்டி’யில் ஈடுபடக் கூடாது என கடிவாளம் போட்டு, கட்சியையும் ஆட்சியையும் வழிநடத்தி வருகிறார். இந்த நிலையில்தான், அமைச்சர் கீதாஜீவனின் உதவியாளர் என்று சொல்லிக்கொண்டு தூத்துக்குடியில் ‘மணி’யை வாரிக்குவிக்கும்…

விதி மீறி பேனர்… 3 ஆண்டு சிறை… தமிழக அரசு அதிரடி!

பேனர், பதாகை வைப்பது தொடர்பாக விதிமுறைகளை மீறி செயல்படும், நிறுவனம், தனி நபர், நிலம் மற்றும் கட்டட உரிமையாளர் ஆகியோர் மீது மூன்று வருட சிறை தண்டனையோ அல்லது ரூ.25,000/- அபராதமோ அல்லது இவை இரண்டும் சேர்த்தோ விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாக…

ரூ.1000 – ரூ.500 நோட்டுகள்; ரிசர்வ் வங்கி கவர்னர் அதிரடி!

‘500 ரூபாய் நோட்டுக்களை வாபஸ் பெறப்போவதில்லை. அதே சமயம், மீண்டும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை அறிமுகப்படுத்தும் எண்ணம் இல்லை’ என ரிசர்வ் வங்கி கவர்னர் அறிவித்திருக்கிறார். ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் அளித்த பேட்டியில் கூறியதாவது:- ‘‘வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி…