Category: அரசியல்

ஐ.நா., பாகிஸ்தானை வாதத்தில் இழுத்த அமலாக்கத்துறை! இனி தப்பிக்க முடியாது?

செந்தில் பாலாஜி வழக்கில் நேற்று கபில் சிபல், என்.ஆர்.இளங்கோ எடுத்து வைத்த வாதத்திற்கு எதிராக அமலாக்கத்துறை ஐ.நா., பாகிஸ்தானை வழக்கில் இழுத்து அதிரடியான வாதங்களை வைத்து வருகிறது. அமலாக்கத்துறையால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட நிலையில், அவரின் மனைவி மேகலாவின் ஆட்கொணர்வு…

‘தி.மு.க. ஆட்சி கலைக்கப்படும்!’ எச்.ராஜா அதிரடி..!

சட்டம் & ஒழுங்கு மற்றும் ஊழல் பிரச்னையால் தி.மு.க. அரசு விரைவில் கலைக்கப்படும் என எச்.ராஜா அதிர்ச்சி குண்டை தூக்கிப் போட்டிருக்கிறார். பழனி மலைக்கோவில் பாதுகாப்பு பேரவை சார்பில் பழனி மயில் ரவுண்டானா பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பா.ஜ.க.…

மன்னிப்பு கடிதம் கொடுத்தால் மீண்டும் சேர்ப்பு! எடப்பாடி அறிவிப்பு!

தலைமைக் கழகத்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டவர்கள் மன்னிப்பு கடிதம் கொடுத்தால், மீண்டும் கழகத்தில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கிறார். அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ‘‘ அ.தி.மு.க.வில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள்…

விதி மீறிய விஜய்! அபராதம் விதித்த போலீசார்!

போக்குவரத்து சிக்னல் விதிகளை மீறி காரை இயக்கியதாக நடிகர் விஜய்க்கு சென்னை போக்குவரத்து காவல்துறை ரூ.500 அபராதம் விதித்துள்ளது. தளபதி விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வந்த லியோ படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதை அடுத்து நேற்று சென்னை…

நீதிமன்றக் காவல் இன்றுடன் நிறைவு! அடுத்தது என்ன?

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு, மருத்துவமனையில் இருக்கும் செந்தில் பாலாஜிக்கு இன்றுடன் நீதிமன்றக் காவல் முடிவடைகிறது. இதற்கிடையே மூன்றாவது நீதிபதி, இவ்வழக்கு தொடர்பாக இன்றும் விசாரணை நடத்துகிறார். தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி வீடு, உறவினர்கள் வீடு உள்ளிட்ட அவர்…

வேலுமணி கோட்டையில் அன்பில் மகேஷ்! இதுவே முதன் முறை!

அ.தி.மு.க. மாஜி எஸ்.பி.வேலுமணியின் கோட்டையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அதிரடியாக ஆய்வு செய்தார். இந்த விவகாரம் தி.மு.க.வினரை உற்சாகத்திலும், அ.தி.மு.க.வினரை அதிர்ச்சியிலும் ஆழ்த்தியிருக்கிறது. கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதியில் அமைந்துள்ள அரசு பள்ளிகளில் ஆய்வு செய்த அமைச்சர்…

மத்திய அமைச்சரவை நாளை மாற்றம்?

மத்திய அமைச்சரவையில் நாளை மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு (2024) தேர்தல் நடைபெற இருப்பதால் ஆட்சியிலும், கட்சியிலும் சில மாற்றங்களை செய்ய பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார். கடந்த சில தினங்களாக இது தொடர்பாக அவர்…

பதவி நீட்டிப்பு சட்ட விரோதம்! மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் செக்!

அமலாக்கத்துறை இயக்குநரின் பதவிக் காலத்தை மூன்றாவது முறையாக நீட்டிப்பது சட்ட விரோதம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருப்பது மத்திய அரசை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. அமலாக்க இயக்குநரகத்தின் தற்போதைய இயக்குநர் சஞ்சய் குமார் மிஸ்ராவின் பதவிக் காலத்தை நீட்டித்ததை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை…

வீரன் அழகு முத்துக்கோன் பிறந்தநாள் விழா: முதல்வர் மற்றும் அமைச்சர்கள், அனைத்து கட்சி தலைவர்கள் மரியாதை.

இந்திய சுதந்திர போராட்டத்தில் பங்கேற்ற தமிழகத்தை சேர்ந்த வீரர்களில் முக்கியமான வீரராக திகழ்ந்தவர் மாவீரன் அழகு முத்துக்கோன். இவரின் 266-வது பிறந்த நாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. எழும்பூரில் உள்ள வீரன் அழகு முத்துக்கோன் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க.…

சட்டம் ஒழுங்கு – அதிகாரிகளுக்கு முதல்வர் அட்வைஸ்!

தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல் துறை உயர் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை மேற்கொண்டார். சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள கூட்டரங்கில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போலீஸ் அதிகாரிகளுடன் விரிவாக ஆலோசனை மேற்கொண்டார்.…