விஜய் கடல்நீரா? குடிநீரா? தமிழக பாஜக கேள்வி!
‘நடிகர் விஜய்யின் அரசியல் கட்சி கடல் நீராக இருக்கிறது. கடல்நீர் என்றைக்குமே குடிநீராகாது. இனியாவது அவர் தன்னைத் திருத்திக்கொண்டு சுத்திகரிக்கப்பட்ட குடிநீராக மாறுவாரா?’ என்பது உள்பட பல்வேறு கேள்விகளை விஜய்க்கு எழுப்பியிருக்கிறது தமிழக பா.ஜ.க.! தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத்…
