Category: அரசியல்

செந்தில் பாலாஜிக்கு என்ன ஆச்சு!!

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளார் அமைச்சர் செந்தில்பாலாஜி. சுப்ரீம் கோர்ட்டு வரை ஜாமின் கேட்டு தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இந்த நிலையில் ஜெயிலில் இருந்த செந்தில்பாலாஜிக்கு நேற்று முன்தினம் வாந்தி, மயக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து…

தமிழக காங். தலைவர்! மனம் திறந்த கார்த்தி சிதம்பரம்!

தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக விருப்பப்படுகிறேன் என கார்த்திக் சிதம்பரம் எம்பி தெரிவித்தார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே மானகிரி பண்ணை வீட்டில் சிவகங்கை தொகுதி எம்பி கார்த்தி சிதம்பரம் நேற்று தனது 53-வது பிறந்த நாளை கட்சித் தொண்டர்களுடன் கேக்…

ராஜஸ்தானில் காங்கிரஸ் 2-வது முறையாக ஆட்சியை பிடிக்கும்!! ராகுல்காந்தி உறுதி!

ராஜஸ்தான் மாநிலத்தில் வருகிற 25-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தி இன்று பல்வேறு இடங்களில் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார். சுருவில் உள்ள தாரா நகரில் நடைபெறும் தேர்தல் பிரசார…

தேசிய பத்திரிகையாளர்கள் தினம் : மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

தேசிய பத்திரிகையாளர்கள் தினத்தையொட்டி பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தளத்தில்,“உண்மையான ஊடகவியலே துடிப்பான மக்களாட்சியின் கண்காணிப்பாளர், எனவே, தேசிய பத்திரிகை நாளில், ஊடகத்தின் ஆற்றலையும் பொறுப்பையும் உணர்த்துவோம். அரசியல் அழுத்தங்களுக்கு சிலர்…

செந்தில் பாலாஜிக்கு திடீர் உடல் நலக்குறைவு!!

அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த ஜூன் 14-ந்தேதி கைது செய்த போது திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டதால் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டது. இதன்பிறகு அவரை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு…

அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் மழை!

வங்க கடலில் தென் கிழக்கு பகுதியில் நேற்று காலை ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்தது. இதன் காரணமாக தமிழகத்தின் வடமாவட்டங்களில் நேற்று காலை முதல் பரவலாக மழை பெய்தது. பல இடங்களில் மிக…

வாக்காளர் பட்டியல் திருத்தும் பணியில் தீவிரம் காட்ட வேண்டும் – தா.மோ.அன்பரசன் அறிக்கை!

காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர், அமைச்சர் தா.மோ.அன்பரசன் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- இந்திய தேர்தல் ஆணையம் 1.1.2024-ம் தேதியை தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு தமிழகத்தில் உள்ள வாக்காளர் பட்டியலை திருத்தம் செய்ய உத்தரவிட்டுள்ளது. வருகின்ற 2024-ம் ஆண்டு ஜனவரி…

ஐஸ்வர்யா ராயின் ஒழுக்கம்? மன்னிப்பு கேட்ட அப்துல் ரஸாக்!

நடிகை ஐஸ்வர்யா ராய் குறித்த தனது மோசமான கருத்துக்கு பாகிஸ்தான் முன்னாள் வீரர் அப்துல் ரஸாக் மன்னிப்புக் கோரியுள்ளார். இது குறித்து தனியார் ஊடகம் ஒன்றில் பேசிய ரஸாக், “நேற்று, நாங்கள் கிரிக்கெட் பயிற்சி மற்றும் வியூகங்களைப் பற்றி விவாதித்தோம். அப்போது…

சங்கரய்யாவுக்கு அரசு மரியாதை! முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

‘சங்கரய்யாவின் திருவுடலுக்கு அரசு மரியாதையுடன் பிரியாவிடை கொடுக்கப்படும்’ என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், ‘‘தகைசால் தமிழர் முதுபெரும் பொதுவுடைமைப் போராளி விடுதலைப் போராட்ட வீரர் தோழர் என். சங்கரய்யா அவர்கள் மறைந்த செய்தியால்…

ஓபிஎஸ் மேல்முறையீடு! நாளை முதல் வழக்காக விசாரணை!

அ.தி.மு.க. கொடி சின்னத்தை பயன்படுத்தக் கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து ஓ.பி.எஸ். தொடர்ந்த மேல் முறையீட்டு மனுவை நாளை முதல் வழக்காக சென்னை உயர்நீதிமன்றம் எடுத்து விசாரிக்க உள்ளது. அதிமுகவில் ஒற்றை தலைமையை கொண்டு வந்த தீர்மானத்திற்கும், ஓ.பன்னீர்செல்வம் உள்பட…