சிலர் சிறைச்சாலை; சிலர் கல்லறை!
‘நீட்’ குறித்து ஸ்டாலின் வேதனை
நீட் தேர்விற்கு எதிரான தமிழக அரசின் சட்ட போராட்டம் தொடரும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முதல்வரின் உரைக்கு பின்னர், நீட் விலக்கு கோரும் மசோதா, சட்டசபையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டது. தமிழக சட்டசபையின் சிறப்பு கூட்டத்தொடரில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது, ‘‘நீட்…
