ஐகோர்ட் தீர்ப்பு… கானல் நீரான சசிகலாவின் கனவு!
சசிகலாவுக்கு எதிராக அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தாக்கல் செய்த மனு சென்னை ஐகோர்ட்டில் ஏற்று கொள்ளப்பட்டது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறப்புக்குப் பின், அ.தி.மு.க., பொதுச் செயலராக சசிகலா நியமிக்கப்பட்டார். இந்த நியமனம் செல்லாது என 2017ல்…
