முதல்வர் எழுதிய புத்தகம்…
வெளியிடும் ராகுல்காந்தி..!
முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது 23 ஆண்டு கால வாழ்க்கை பயண சுவடுகளை ‘உங்களில் ஒருவன்’ என்ற பெயரில் எழுதியுள்ள புத்தகத்தை வரும் 28-ந்தேதி ராகுல்காந்தி வெளியிடுகிறார். தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 1953-ம் ஆண்டு மார்ச் மாதம் 1-ந்தேதி பிறந்தார். சென்னை கிறிஸ்தவ…
