தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்!
கோவை, திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களுக்கு இன்றும்(ஆக.,2), நாளையும்(ஆக.,3) ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அங்கு கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை மையத்தின் இயக்குநர் செந்தாமரை கண்ணன் வெளியிட்ட அறிக்கை:…
