ஜெ.மரணம்… சசிகலா மீது சந்தேகம்… அம்பலப்படுத்திய ஆணையம்!
தமிழ்நாடு சட்டசபையில் ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இதில் சசிகலா, சி விஜயபாஸ்கர் உள்ளிட்டோரை குற்றம் செய்தவராக கருதி விசாரிக்க வேண்டும் என்று அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை…
