‘தட்டித் தூக்கிய’ அண்ணாமலை… அதிர்ச்சியில் தி.மு.க..!
நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றவுடன், மற்றக் கட்சிகளில் வெற்றி பெற்றவர்கள் தி.மு.க. வேட்டியுடனும், காரில் தி.மு.க. கொடியுடனும் வந்தது அ.தி.மு.க. உள்பட சில கட்சிகளில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில்தான் தி.மு.க. கவுன்சிலர் ஒருவர் பா.ஜ.க.வில்…
