அடுத்த ‘வாரிசு’க்கும் அழைப்பு விடுத்த கே.என்.நேரு?
‘உதயநிதி ஸ்டாலின் மட்டுமல்ல… அவரது மகன் இன்பநிதியும் அரசியலுக்கு வந்தாலும் வரவேற்போம்’ என நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார். சேலம் திமுக மத்திய மாவட்ட கழகத்தின் சார்பாக பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்றது.…
