‘தி.மு.க.வை அழிக்க நினைத்தவர்கள் அழிந்தனர்!’
அ.தி.மு.க. பொதுக்குழுவில் நடந்த களேபரங்கள் அனைத்தையும் பொதுமக்கள் பார்த்துக்கொண்டுதான் இருந்தனர். எடப்பாடி பழனிச்சாமி தனது ஆளுமையையும், தனக்கான ஆதரவையும் நிரூபித்துக் காட்டியிருக்கிறார். இந்த நிலைய்லதான் சென்னை திருவான்மியூரில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் இல்ல திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது, ‘‘…
