பிரம்மாண்ட இயக்குநரை பிரம்மிக்க வைத்த ராஷ்மிகா?
இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் உருவாகியுள்ள வாரிசு படத்தில் நடிகர் விஜய், ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், ஷாம், ஸ்ரீகாந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். துணிவு படத்துடன் ரிலீஸாகவுள்ள இப்படத்தை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் உள்ளதையடுத்து, இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களை அதிருப்தியில்…
