பாகிஸ்தானில் ஒரு ரஜினிகாந்த்..?
தமிழக சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த்தைப் போலவே, அச்சு அசலாக பாகிஸ்தானில் ஒரு ‘ரஜினிகாந்த்’ இருப்பதுதான் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பாகிஸ்தானில் தாசில்தாரராக பணியாற்றி ஓய்வுபெற்ற ரெஹ்மத் கஷ்கோரியை பார்க்கும் இந்தியர்கள் யார் ஒருவரும் ஒரு நிமிடம் திகைத்துத்தான் போவார்கள். பாகிஸ்தானில் தாசில்தாரராக…
