ராகுல் பாதயாத்திரை… நாட்டுக்கு புதிய சக்தி… கார்கே உறுதி..!
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்ற மல்லிகார்ஜுன கார்கே, ‘ராகுல் காந்தியின் பாத யாத்திரை நாட்டுக்கு புதிய சக்தியை கொடுக்கும்’ என்று பேசியிருக்கிறார்! காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற பிறகு மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது:- ‘‘இது எனக்கு உணர்ச்சிகரமான தருமணமாகும். தொழிலாளியின்…
