குஜராத் தேர்தல்… மீண்டும் வாகை சூடும் பா.ஜ.க.?
பா.ஜ.க. ஆளாத மாநிலங்களில் எப்பாடியாவது தாமரையை மலரச் செய்ய வேண்டும் என பல்வேறு வழிகளில் காய்நகர்த்தி வருகிறது டெல்லி மேலிடம். அதற்காக எந்தவொரு ‘தியாகத்தையும்’ செய்யத் தயாராக இருக்கின்றனர். இந்த நிலையில்தான் குஜராத் சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது. முன் எப்போதும்…
