குடியரசு தினம்… ‘டாஸ்மாக்’ வருமானம்… நற்சான்றிழ் சர்ச்சை..!
வீர தீர செயல் புரிந்தவர்களுக்கு… சிறந்த ஆசிரியர்கள்…. சிறந்த காவலர்கள் என சிறப்பாக பணியாற்றுபவர்களுக்கு குடியரசு தினத்தன்று நற்சான்றிதழ் வழங்குவது வழக்கம். ஆனால், டாஸ்மாக்கிற்கு அதிக வருமானம் ஈட்டி கொடுத்ததற்காக நற்சான்றிதழ் வழங்கிய விவகாரம்தான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நாட்டின் 74வது குடியரசு…
